அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் 52 வது வார்டு மகளிர் அணி நிர்வாகி நியமனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 ஜனவரி, 2026

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் 52 வது வார்டு மகளிர் அணி நிர்வாகி நியமனம்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே விவசாய மணி( எ)ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தமிழகம் முழுவதும் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார் அந்த வகையில் திருப்பூர்  பிரிட்ஜ்வே காலனியில் உள்ள  தலைமை செயலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருப்பூர் மாநகர 52 வது வார்டு மகளிர் அணி துணை தலைவியாக திருமதி ஆர் மரகதம் அவர்களை நியமனம் செய்துள்ளார்  புதிய நிர்வாகிக்கு சங்க நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணியம் அவர்கள் பச்சை துண்டு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி நிறுவனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad