சி.எஸ்.ஐ. மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 77-ஆவது குடியரசுத் தினவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

சி.எஸ்.ஐ. மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 77-ஆவது குடியரசுத் தினவிழா.

சி.எஸ்.ஐ. மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 77-ஆவது குடியரசுத் தினவிழா.

நாகர்கோவிலில் உள்ள சி.எஸ்.ஐ. மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 77-ஆவது குடியரசுத் தினவிழா சிறப்பாக நடைபெற்றது. 

விழாவில் கல்லூரி தாளாளர் காரவிளை செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். 

முதல்வர் டாக்டர் சுசீலா குடியரசுத் தின உரையாற்றினார். இதில் கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad