உங்கள் கனவை சொல்லுங்க'' புதிய திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கம் !
திருவண்ணாமலை , ஜன10 -
திருவண்ணாமலை மாவட்ட குறை தீர்வ நாள் கூட்டம் திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடிய நல்லூர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் “உங்க கனவை சொல்லுங்க“ திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட மக்கள் குறைத்தீர்வு கூட்டரங்கில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், திருவண் ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி. சரவணன் (கலசபாக்கம்) மற்றும் பணி யில் ஈடுபடும் மகளிர் தன்னார்வலர் கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் நேரடியாக திரையில் பார்வையிட்டு பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்களு க்கு கடனுதவிக்கான ஆணையை வழங்கினார்.
திருவண்ணாமலை செய்தியாளர்
T.R.கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக