கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மாடச்சேரி சாலையில் ஏற்றமான பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பின்நோக்கி வந்து சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.
காரில் மூன்று பயணித்தனர், யாருக்கும் எந்த காயமும் இல்லை!
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக