நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த ஆண் பக்தர் தெப்பகுளத்தில் மூழ்கி பலி. இன்று (ஜன- 4 )கோவில் ஊழியர் தெப்பக்குளத்தில் ஒரு உடல் கிடப்பதை பார்த்து வடசேரி காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் கோவில் நடை அடைக்கப்பட்டது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக