தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக மாநில அளவினால் குத்துச்சண்டை போட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஜனவரி நாளில் இருந்து தொடங்கி ஜனவரி 7 வரை தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள AL-AZHAR MATRIC HR SEC SCHOOL லில் நடைபெற்றது இதில் 17 வயதுக்கு உட்பட்ட (63-66) கிலோ எடை பிரிவில் திருப்பூர் (AVP TRUSTM N H S S) பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் எஸ்.ஆசிஃப் (DJ BOXING CLUB) மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார் மேலும் 14 வயதுக்கு உட்பட்ட( 38-40) கிலோ எடை பிரிவில் திருப்பூர் (E G M H S SCHOOL) பள்ளியைச் சேர்ந்த மாணவி எம் மித்ரா வெள்ளிப் பதக்கம் வென்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் இவர்களை அவரவர் பள்ளிகளில் ஆசிரிய பெருமக்கள் மாணவர்கள் பெரிதும் பாராட்டினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக