நாசரேத் சக்த ிவிநாயகர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜனவரி, 2026

நாசரேத் சக்த ிவிநாயகர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா.

நாசரேத், 03.01.2026 மார்கழி மாத 19 ம் நாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த நாசரேத் சக்திவிநாயகர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆரூத்ரா தரிசனத்தில் எம்பெருமான் (நடராஜர்) சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது இதில் பக்த மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad