காங்கிரஸ் கட்சி சார்பாக. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பது திட்டத்தின் பெயரை மாற்றிய தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

காங்கிரஸ் கட்சி சார்பாக. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பது திட்டத்தின் பெயரை மாற்றிய தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

காங்கிரஸ் கட்சி சார்பாக. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பது திட்டத்தின் பெயரை மாற்றிய தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
குடியாத்தம் ,ஜன 11 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இதில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்
மாவட்ட துணை சேர்மன்கிருஷ்ணவேணி ஜலந்தர் மாவட்ட பொருளாளர் ஜி. விஜ யேந்திரன் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என் எம் டி விக்ரம் ஒன்றிய தலைவர் எம் வீராங்கன் மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் நவீன் குமார் முன்னாள் ஒன்றிய தலைவர் ஏ கே ஜெயபிரகாஷ். முன்னாள். இளைஞர் காங்கிரஸ். மாவட்டத் தலைவர் ஆடிட்டர் எம் கிருபான ந்தம் நகர பொறுப்பாளர் நவீன் பிரபு நகர நிர்வாகிகள் lg சுப்பிரமணியம் மாவட்ட பொதுச் செயலாளர் எம் கே யுவராஜ் கிராமின் சரவணன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad