ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில்
பாரத தேசத்தின் 77 வது குடியரசு தின கொடியேற்றம் நடைபெற்றது
நகைமதிப்பீட்டாளர் சங்க மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார்
நகைமதிப்பீட்டாளர் அருணன், பிஜேபி உறுப்பினர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புளியநகர் எழுச்சிப்பாடகர் கந்தன் ஆச்சாரி தேசிய பாடல்கள் பாடினார்
(பரமக்குடி)மூத்த
பொற்கலைஞரும் ஏரல் க. ஜெயராமன் மூவர்ண தேசியக்கொடி ஏற்றினார்.
அன்னாருக்கு பயனாடை அணிவித்து
விஸ்வகர்ம ஞானவிளக்கு எனும் கவிதை நூல் வழங்கப்படடது.
அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்த
யோகா ஆர்வலர் தென்கரைமகராஜன்
எல்லோருக்கும் இனிப்பு வழங்கினார்
விழாவில் விடுதலை போராட்ட தியாகிகள் வல்லநாடு சுடலைமுத்து
விருதுநகர் முத்துசாமி மதுரை மாயாண்டிபாரதி போன்றோரின் சிறப்புகளை எடுத்துரைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பொற்கலைஞர்கள் வெங்கடேஷன், வள்ளிநாயகம் மணிகண்டன் ரமேஷ் நகைமதிப்பீட்டாளர் சிறுத்தொண்டநல்லூர் ரமேஷ் கவிஞர் ஏரல்ராஜன், மாணவர்கள் சிவா, ஹரி, நிவாஷினி, ஹன்சிகா எனப்பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக