கல்லூரியின் தாளாளர் காப்ரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை அமைத்து மரங்கள் வளர்ப்பதின் அவசியத்தை விளக்கமாக கூறினார்.
இந்த நிகழ்வில் மெர்சிராஜன் குரூப் ஆப் கம்பெனி இயக்குநர் சாமுவேல் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் ஆக்னஸ் பிரேமா மேரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஞானசெல்வன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக