குமரிமுனை கடற்கரைப் பகுதியில் நேற்று கன்னியாகுமரி
சப் இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்மணியை பிடித்து விசாரித்ததில் அவர் பெயர் மகேஸ்வரி என்பதும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
அவர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக