தூத்துக்குடி - புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 ஜனவரி, 2026

தூத்துக்குடி - புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி, பொங்கல் வைத்து போலீசார் கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவலர்கள் பொங்கல் விழா கொண்டாடினர். 
இந்த நிகழ்ச்சியில் ஜனவரி 14-ம் தேதி அன்று காலை 7.00 மணி அளவில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்தும், பெண் போலீசார், சேலை அணிந்து வந்தும், போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad