ஜன.29- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்துவதற்கு முடிவு செய்துள்ளதை தொடர்ந்து தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமினை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி உரையாற்றினார் .
மேலும் இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா , மண்டல தலைவர் பால குருசாமி , வட்ட கழக செயலாளர்கள் ,பிரசாந்த் , சுரேஷ் மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேதிபலவேசம், வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக