திருவண்ணாமலை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 ஜனவரி, 2026

திருவண்ணாமலை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம் !

திருவண்ணாமலை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம் !
திருவண்ணாமலை , ஜன 27 -

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்ததக மையத் தில் 14 - வயதுடைய பெண் குழந்தைகளு க்கு கருப்பை வாய் புற்றுநோயினை தடுக்க ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து திருவண்ணாமலை வட்டம் காட்டாம்பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  14 - வயதுடைய பெண் குழந் தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயி னை தடுக்க ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்தும்  திட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத்தலைவர் .கு.பிச்சாண்டி அவர்களும்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்களும்   காணொளி காட்சி நேரலையில் கலந்து கொண்டு  தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad