குடியாத்தத்தில் பொங்கல் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி பாராளுமன்ற உறுப் பினர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

குடியாத்தத்தில் பொங்கல் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி பாராளுமன்ற உறுப் பினர் பங்கேற்பு!

குடியாத்தத்தில் பொங்கல் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு! 
குடியாத்தம் , ஜன 8 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச் சர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரொக்க 3000 ரூபாய் ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகிய தொகுப்புகள் நிகழ்ச்சி குடியாத்தம் ஒன்றியம் நெல்லூர் பேட்டை ஊராட்சி யில் உள்ள லிங்குன்றம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்மான கதிர் ஆனந்த் எம்பி பொங்கல் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதா ரர்களுக்கு ரூபாய் 3000 ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை கரும்பு ஒன்று வழங்கினார் உடன் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நத்தம் பிரிதீஷ் தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்தி முருகானந்தம்  உத்திர குமாரி தெற்கு ஒன்றிய துணை செயலாளர்  தமிழ் செல்வி சந்திரசேகர் அகிலன் அணி முல்லை நகர் நாகராஜ்  தெற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கோபிநாத்  நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்  வள்ளியம்மை வட்ட வழங்க அலுவலர் திவ்யா பிரவணம்
கூட்டுறவு பதிவாளர் தனலட்சுமிவருவாய் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மகளிர் அணி யினர் கிளைக் கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் நிர்வாகிகள் பலர் உறுப்பி னர்கள் உட்பட பொது மக்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad