குடியாத்தத்தில் நியாய விலை கடை களில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குதல் !
குடியாத்தம் , ஜன 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி களில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொங்கல் பரிசு தொகுப்புகள் ரொக்கம் 3000 ரூபாய் அரிசி சர்க்கரை . முழு கரும்பு.ஆகிய தொகுப்பு பைகள் இன்று காலை நான்கு முனை கூட்ரோடு பகுதி யில் அமைந்துள்ள டெக்ஸ்டைல்ஸ் நியாய விலை கடை.1.13. ஆகிய கடை களில் இன்று காலை வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு . குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சிகள் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி
நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர் ராஜன் வட்டாட்சியர் கே பழனி. வட்ட வழங்கல் அலுவலர் . திவ்யா பிரவணம்
நகர மன்ற உறுப்பினர்கள் அர்ச்சனா நவீன் சுமதி மகாலிங்கம் நளினி டெக் டைல்ஸ் மேலாளர் டி எஸ் பிரகாசம் விற் பனையாளர்கள் ராஜேந்திரன் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இதில் நியாய விலை கடை.1ல்.964. கார்டுகள் கடை எண் 13.ல் 1.287. குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக