உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு விருது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 ஜனவரி, 2026

உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு விருது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலருக்கு விருது.

சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்.
செல்வலெட்சுஷ்மா அவர்களுக்கு 
நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகு மீனா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad