தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்ட நலத்திட்ட உதவிகள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 ஜனவரி, 2026

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்ட நலத்திட்ட உதவிகள் !

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப் பட்ட நலத்திட்ட உதவிகள் !
வேலூர் ,ஜன 29

    வேலூர் மாவட்டம் டோல்கேட் பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப் பாளர்கள் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான உதவிப் பொருட்கள் மற்றும் நிதியுதவி களை வழங்கினர்.சமுதாயத்திற்கு தூய்மைப் பணியாளர்களின் சேவை மிகவும் அவசியம் என்றும், அவர்களின் நலனுக்காக அரசும் அமைப்புகளும் தொடர்ந்த செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad