கன்னியாகுமரி சன்னதி தெரு கடைகள் நீதிமன்ற உத்தரவின் படி 29.01.2026 தேதிக்குள் இடித்து அகற்றப்படும் என கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று நகராட்சி நிர்வாகம் அறநிலையத்துறை இடத்தை தவிர்த்து நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த கடைகளை JCB கொண்டு இடித்து அகற்றி வருகிறது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக