குடியாத்தம் தேசிய அளவிலான BC2 போசியா போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திற னாளி பெண் !
குடியாத்தம் ,பிப் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் பிச்சனூர்பேட்டை நரி முருகப்பு முதலி தெருவில் வசிக்கும் மணி என்பவரின் மகள் செல்வி மகாலட்சுமி (வயது 21) மாற்றுத்திறனாளயான. இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற BC2 போசியா விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென் றார் இன்று இவருக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் கே.பொன்னம்பலம் கலந்து கொண்டு சால்வை. அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதில் லயன்ஸ் கிளப் வட்டாரத்தலைவர் ஜே பாபு
மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் அனுமந்தன் ஜெயக்குமார் ஆறுமுகம். சேகர் பிரகாசம் ஈஸ்வரன் அம்பேத்கர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக