சி.நாராயணசாமி நாயுடு ஐயா பிறந்த தினம் தலைவர் ஜி கே விவசாய மணி தலைமையில் சிறப்பு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

சி.நாராயணசாமி நாயுடு ஐயா பிறந்த தினம் தலைவர் ஜி கே விவசாய மணி தலைமையில் சிறப்பு கூட்டம்


சி.நாராயணசாமி நாயுடு ஐயா  பிறந்த தினம் தலைவர் ஜி கே விவசாய மணி தலைமையில் சிறப்பு கூட்டம்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் வருகின்ற 6-2-2026 அன்று உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு ஐயா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் சங்க நிறுவனத் தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடைபெற உள்ளது இதையொட்டி திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு மாலை நடைபெற்றது இந்த கூட்டத்தில் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி( எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் சி.நாராயணசாமி நாயுடு ஐயா அவர்கள் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட சங்க நிர்வாகிகளுக்கு உறுப்பினர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் இந்த சிறப்பு கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்  காஜா மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad