குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டைசூப்பர் ஸ்டார் கபடி குழு வழங்கும் 45 ஆம்ஆண்டு மாபெரும் கபடி போட்டி !
குடியாத்தம் , மார்ச் -1
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டையில் சூப்பர் ஸ்டார் கபடி குழு வழங்கும் 45 ஆம் ஆண்டு கபடி போட்டி
நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 15,000 மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் நான் காம் பரிசு ரூபாய் 7000 மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த போட்டி யை தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் திருத்தணி மைக்கேல் தாஸ் மற்றும் வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட துணைத் தலைவர் இராசி தலித் குமார் தொடங்கி வைத்த னர். TBSP முன்னாள் நகர தலைவர் இளையராஜா மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏசு பாதம் நகர செயலாளர் தினகரன் ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செருங்கி ஊர் தலைவன் பாஸ்கர், தனஞ்செழியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக