ரூ 62 லட்சம் மதிப்பிலான சாலை அமைப்பு பணி பூமி பூஜை போட்ட திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்நல்லதம்பி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 மார்ச், 2026

ரூ 62 லட்சம் மதிப்பிலான சாலை அமைப்பு பணி பூமி பூஜை போட்ட திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்நல்லதம்பி

ரூ 62  லட்சம் மதிப்பிலான சாலை அமைப்பு பணி பூமி பூஜை போட்ட திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்நல்லதம்பி  
திருப்பத்தூர் , மார்ச் 4 -
   திருப்பத்தூர் மாவட்டம் முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2026. 27 சின்ன உடையாம்புத்தூர் பகுதி யில் 62 லட்சம் மதிப்பிலான சாலை அனுப்பும் பணிக்கு பூமி பூஜை போட்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருப்பத்தூர் மாவட்டம் திருப் பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன உடையாம்பத்தூர் 62 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற் கான பூமி பூஜையை தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த சாலை யானது அமைக்கப்பட்டுள்ளது என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார் இந்த நிகழ்ச்சி யில் கந்திலி ஒன்றிய செயலாளர் மோ கன்ராஜ் கந்திலி ஒன்றிய துணைச் செய லாளர் சீனிவாசன். செல்வி வினோத் தொழில் அதிபர் மாவட்ட நெசவாளர் அணி தசரதன் ஊர் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக் கதாகும்

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad