அவிநாசி நாம் தமிழர் கட்சி நடக்கும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

அவிநாசி நாம் தமிழர் கட்சி நடக்கும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி


திருப்பூர் மாவட்டம் அவிநாசி நாம் தமிழர் கட்சி சார்பாக அவிநாசி சட்டமன்ற தொகுதியில் மத நல்லிணக்க நிகழ்ச்சியாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில்  நாம் தமிழர் கட்சி அவிநாசி வேட்பாளர் மேனகா திருப்பூர் வடக்கு வேட்பாளர் அபிநயா,, அவிநாசி மண்டல செயலாளர் மருத்துவர் சதீஷ்குமார்,, மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலபதி,, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் ஷேக்,, வழக்கறிஞர் உமர்கையான், எழுத்தாளர் பழனி சஹான், இந்திய தேசிய லீக் கட்சி மாநில பொருளாளர் அஸ்லம், திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் செல்வராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் பழ சிவக்குமார், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கொற்றவை சிவா, தேவராயன் பாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகள்,, 15 வேலம்பாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகள்,, இஸ்லாமிய பெண்கள்,, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மாவட்ட செய்தியாளர்

அ .காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad