திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்தை பங்கேற்றவர்களுக்கு தெற்கு எம்எல்ஏ நினைவு பரிசு வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்தை பங்கேற்றவர்களுக்கு தெற்கு எம்எல்ஏ நினைவு பரிசு வழங்கினார்


திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மதிய மாவட்ட திமுக செயலாளர் க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் களம் 2026 கொள்கை பறைசாற்றும் விதமாக  கோவையில் நடைபெற்ற,

திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசினை வழங்கி, ஆன்லைன் தளத்திலும், களத்திலும் கழகப் பணி சிறக்க  வாழ்த்தினார்

இந்நிகழ்வில், தெற்கு மாநகர செயலாளர் TKT.மு.நாகராசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூர்யா பகுதி செயலாளர் உசேன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad