திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.இ.அதிமுக வேட்பாளரை அண்ணா பாத்திர தொழிற்சங்கம் சார்பாக வரவேற்றனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஏப்ரல், 2026

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.இ.அதிமுக வேட்பாளரை அண்ணா பாத்திர தொழிற்சங்கம் சார்பாக வரவேற்றனர்


 அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களால் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் அ.இ.அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம் எஸ் எம் ஆனந்தன் MLA அவர்களை நியமித்துள்ளார் அந்த வகையில் சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த வேட்பாளருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்க செயலாளர் 

க.குணசேகரன் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துக்கள் கூறினார்

மாவட்ட செயலாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad