திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ரவி (எ) சுப்பிரமணியம் அவர்கள் போட்டியிடுகின்றார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 ஏப்ரல், 2026

திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ரவி (எ) சுப்பிரமணியம் அவர்கள் போட்டியிடுகின்றார்



 திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ரவி (எ) சுப்பிரமணியம் அவர்கள் போட்டியிடுகின்றார் இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் தஞ்சையின் பெயர் எஸ். முத்துச்சாமி தாயார் நாச்சியம்மாள் மனைவி எஸ் கஸ்தூரி மகள் நிவேதிதா மருத்துவர் திருப்பூர் பழையக்காடு பகுதியில் குடி இருக்கிறார் கட்சி பதவி அனைத்திந்திய மாணவர் பெருமன்ற உறுப்பினர் 1973 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து திருப்பூர் வட்டார செயலாளர் 2009 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை திருப்பூர் மாவட்ட செயலாளர் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் தேர்தல் அனுபவம் என்று எடுத்துக்கொண்டால் 1986 முதல் 1991 ஆம் ஆண்டு வரை திருப்பூர் நகர மன்ற உறுப்பினராக இருந்துள்ளார் நகர மன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி உள்ளார் என்றும் பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு எளிதாக இவரை அணுகலாம் என்று கட்சியினர் கூறுகின்றனர்

மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad