பேரணாம்பட்டு பகுதியில் பெட்டிக்கடை கள் பதுக்கி வைத்திருந்த10 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஜூன், 2026

பேரணாம்பட்டு பகுதியில் பெட்டிக்கடை கள் பதுக்கி வைத்திருந்த10 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது !

 பேரணாம்பட்டு பகுதியில் பெட்டிக்கடை கள் பதுக்கி வைத்திருந்த10 கிலோ குட்கா பறிமுதல் ஒருவர் கைது !
குடியாத்தம் ,ஜூன் 27 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம். வட்டம் பேரணாம்பட்டு அருகே கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கிலோ குட்கா  பறி முதல் ஒருவர் கைது வேலூர் பேரணாம் பட்டு அடுத்த கமலாபுரம் கிராமத்தில் முரு கேசன் வயது 60 பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா முருகேசன் நடத்தி வரும் கடையில் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் 
திடீர் சோதனை மேற்கொண்ட பேரணாம் பட்டு காவல்துறையினர் முருகேசன் நடத்தி வந்த பெட்டிக்கடையில் சுமார் 10 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது 10 கிலோ குட்கா பறி முதல் செய்த காவல்துறையினர் முருகேச னை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர் பெட்டிக்கடை யில் 10 கிலோ குட்கா பறிமுதல் செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad