மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 125 நாள் வேலை என்ற பெயரில் கருவிழி சோதனையை தவிர்க்க ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஜூன், 2026

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 125 நாள் வேலை என்ற பெயரில் கருவிழி சோதனையை தவிர்க்க ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 125 நாள் வேலை என்ற பெயரில் கருவிழி சோதனையைதவிர்க்க
ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு 
குடியாத்தம் ,ஜூன் 25 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் அம்மணக்குப்பம் பகுதியில் உள்ள பொது மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 125 நாள் திட்டத்தின் வேலை செய்து வருகி றார்கள். இதைத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்களுக்கு கருவிழி சோத னை என்ற பெயரில் புகைப்படம் எடுத்து வேலை செய்வதற்கு சாட்சியாக அனுப்பு வதை மாற்றி. ஏற்கனவே பழைய முறை யில்  மாற்றி முகத்தையோ கை ரேகை களை வைத்து பணி வழங்க  வேண்டும் 
100. நபர்களுக்கு கருவிழி சோதனை செய்தால் அதில் பத்து நபர்களுக்கு கரு விழி பதிவு செய்ய முடியவில்லை இதனால் அவர்களுக்கு வேலை இல்லா மல்செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. இதைக் குறித்து ஜமாபந்தி அலுவலர் சிவசுப்பிர மணியிடம் கோரிக்கை மனுக்கள் அளித் தனர் இம்மணுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் ஆய்வாளர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad