போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு போதைஇல்லா மாவட்டம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ! ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஜூன், 2026

போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு போதைஇல்லா மாவட்டம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ! ஆட்சியர் பங்கேற்பு !

போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு"
போதைஇல்லா மாவட்டம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ! ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , ஜுன் 25 - இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் "போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு" என்பதை பொதுமக்களிடை யே வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இராணிப்பேட்டைமாவட்டப்பிரிவு சார்பில் "ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs" (Start Run, Stop Drugs) - Anti-Drug Run 2026 என்ற மாபெரும்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழிப் புணர்வு ஓட்டத்தில் பங்கேற்கும் மாணவர் கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களு க்காக தயாரிக்கப்பட்டுள்ள சீருடை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அறிமுகப்படுத்தி னார். 
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சி.பேபி இந்திரா, நேர்முக உதவியாளர் (பொது) கீதாலட்சுமி, மாவட்ட விளையா ட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்
ஞானசேகரன் மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad