அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற 1435 ஆம் பசலி ஜமம்பதி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூன், 2026

அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற 1435 ஆம் பசலி ஜமம்பதி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத் தில் நடைபெற்ற 1435 ஆம் பசலி ஜமம்பதி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு 
அணைக்கட்டு, ஜுன் 23 -
                 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு 
வட்டாட்சியர் அலுவலகத்தில்நடைபெற்று வரும் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வரு வாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026 நான் காம் நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர்/வருவாய் தீர்வாய அலுவலர்  பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.06.2026) பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண் டார். இந்நிகழ்வின்போது தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி)  சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், வட்டாட்சியர் சுகுமாரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad