வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 ஆம் பசலி ஜமாபந்தி நிறைவு நாள் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 ஜூன், 2026

வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 ஆம் பசலி ஜமாபந்தி நிறைவு நாள் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 ஆம் பசலி ஜமாபந்தி நிறைவு நாள் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
அணைக்கட்டு, ஜுன் 24 -
              வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (24.06.2026) நடைபெற்ற 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026 நிறைவு நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர் / வருவாய் தீர்வாய அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் இ.ஆ.ப அவர்கள் 192 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 45 இலட்சத்து 91 ஆயிரத்து 714 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்  த.வேலழகன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில் வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலை வர் மு.பாபு, ஒன்றியக்குழுத்தலைவர் சி.பாஸ்கரன், வேலூர் வருவாய் கோட்டா ட்சியர் திரு.ஏ.செந்தில்குமார். மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், ஒன்றியக் குழு உறுப் பினர்  சோபனா சபரிநாதன், வட்டாட்சியர் சுகுமாரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட் சியர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad