குடியாத்தம் அருகே வாலிபர் . தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை !
குடியாத்தம் ஜூன் 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
ஒலகாசி. ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி.த/பெ. முனியப்பன் (வயது 43) குடும்பப் பிரச்சனை காரண மாக இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்த பழனி க்கு பரமேஸ்வரி (வயது 28) என்ற மனை வியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து இதைக் குறித்து வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக