கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட கூட்டு றவுத்துறை அமைச்சர் !
ராணிப்பேட்டை , ஜுன் 27 -
ராணிப்பேட்டை மாவட்டம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல் பாடுகளை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் அவர்கள் ராணிப்பேட்டை தோல் கழிவுநீர் சுத்திகரி ப்பு நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்கள். உடன் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் தொல்காப்பியன் , சுத்திகரிப்பு நிலைய மேலாண்மை இயக்குனர் ஜபருல்லா, தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல் ஜமீல், சுத்திகரிப்பு நிலைய மேலாளர் சிவக்குமார் மற்றும் பலர்
உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக