குடியாத்தத்தில் தொழுகைக்குப் சென்ற சிறுவன் மாயம் - போலீசில் புகார் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஜூன், 2026

குடியாத்தத்தில் தொழுகைக்குப் சென்ற சிறுவன் மாயம் - போலீசில் புகார் !

குடியாத்தத்தில் தொழுகைக்குப் சென்ற சிறுவன் மாயம் - போலீசில் புகார் !

குடியாத்தம் ஜூன் 27

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பகுதி யை சேர்ந்தவர் (14 வயது) சிறுவன் 7 ம் வகுப்பு படித்து  பள்ளிப் படிப்பை பாதி யிலேயே நிறுத்திவிட்டு அவரது உறவி னர் வீட்டில் வசித்து வந்தான் இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வழக்கம் போல் தொழுகைக்காக மசூதி க்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்றுள் ளான் பின்னர் வீடு திரும்பவில்லை இதனை அறிந்த அவனது பாதுகாவலர் கள் அக்கம் பக்கம் உறவினர்கள் வீடு என எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை
பின்னர் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறுவன் காணா மல் போனதாக புகார் அளித்துள்ளனர்
அதன்படி போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன சிறுவனை தேடி வருகி ன்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad