குடியாத்தம் அருகே நள்ளிரவில் விவ சாயின் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு மர்ம நபர்கள் யார்!
குடியாத்தம் ஜூன் 27 :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முனி வேல் (வயது 55) விவசாயிஅவர் விவசாய நிலத்தில் வீடு கட்டி அவரது குடும்பத்து டன் வசித்து வருகிறார் இவர் பல்சர் மற்றும் ஸ்கூட்டி ஆகிய 2 பைக்குகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அவரது வீட்டின் முன்பு பைக்குகளை நிறுத்தி வைத்துள்ளார்இந்நிலையில் நல்லிரவில் வந்த மர்ம நபர்கள் பைக்குக்கு பெட்ரோல் ஊத்தி தீ வைத்து எரித்துள்ளனர் தீ எரிந்து புகை கிளம்பியுள்ளது இதனை அறிந் முனிசாமி மற்றும் அவரது குடும் பத்தினர் வீட்டில் இருந்து வெளியேறி பார்த்தபோது 4 மர்ம நாபர்கள் பைக்குக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியது தெரியவந்தது பின்னர் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர் அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக