குடியாத்தம் அடுத்த உள்ளி. கிராமத்தில் விளைநிலங்களுக்குச் செல்ல வழி பாதை அமைத்து தர பொதுமக்கள் மனு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூன், 2026

குடியாத்தம் அடுத்த உள்ளி. கிராமத்தில் விளைநிலங்களுக்குச் செல்ல வழி பாதை அமைத்து தர பொதுமக்கள் மனு

குடியாத்தம் அடுத்த உள்ளி. கிராமத்தில் விளைநிலங்களுக்குச் செல்ல வழி பாதை அமைத்து தர பொதுமக்கள் மனு 
குடியாத்தம் ஜூன் 23 
வேலூர் மாவட்டம் குடியாத்தம். தாலுக்கா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜமா பந்தியில் அப்பகுதி பொதுமக்கள் வழிப் பாதை கேட்டு மனு அளித்தனர் உள்ளி கிராமத்தில் சுமார் 20 . நபர்களுக்கு சொந் தமான நிலத்திற்கு டிராக்டர் போன்ற வாகனங்கள் செல்லவழிப்பாதைஇல்லை இதன் காரணமாக மேற்படி நிலங்களுக்கு உரம் எடுத்துச் . செல்லவும் அறுவடைக்கு பின் தானியங்களை எடுத்துச் செல்லவும் சிரமமாக உள்ளது இந்த நிலங்களுக்கு அருகில் சர்வே எண் 140/144/148/ல் கால்வாய் புறம்போக்கு உள்ளது இந்தக் கால்வாய் புறம்போக்கில் மேற்படி நிலங்களுக்கு வழிப்பாதை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி பொதுமக்கள் . கோரிக்கை மனு அளித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad