51வது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா நற்பணி மன்ற இயக்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 ஜூலை, 2026

51வது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா நற்பணி மன்ற இயக்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் !

51வது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா நற்பணி மன்ற இயக்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் !
திருப்பத்தூர் ,  ஜூலை 26 -
திருப்பத்தூர் மாவட்டம் சூர்யா 51 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் நகர தலைமை சூர்யா நற்பணி மன்ற இயக்கம் சார்பாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திருப் பத்தூர் அரசு தலைமை மருத்துவ மனை யில் தங்கள் ரசிகர் மன்றம் சார்பாக ரத்ததான முகாம் செய்தனர்
இந்த நிகழ்ச் சியில் பொன் வாசுதேவன் மாவட்ட தலை வர் நீதி தேவன் மாவட்ட செயலாளர் B.வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் வினோத் குமார் மாவட்ட கௌரவ தலைவர் நகர தலைவர் பிரதீப் திருப்பத் தூர் நகர செயலாளர் ஆறு முகம். நகர பொருளாளர் தாஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் மோ
 அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad