தேமுதிக நிறுவனத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலை யம் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

தேமுதிக நிறுவனத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு புதிய பேருந்து நிலை யம் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி !

தேமுதிக நிறுவனத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு  புதிய பேருந்து நிலை யம் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி !
 குடியாத்தம், ஆகஸ்ட் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம். நகரில்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி தலைமை எம் செல்வகுமார் குடியாத்தம் நகர கழக செயலாளர் சிறப்பு அழைப்பா ளர் கே பி பிரதாப் மாவட்ட கழக செயலா ளர் மற்றும் மாவட்டத் துணைச் செயலா ளர் டி கே ரமணி பொதுக்குழு உறுப்பினர் எம் எஸ் நாகையா நகர அவை தலைவர் டி நடேசன் நகர துணை செயலாளர் எஸ் தேவேந்திரன் நகர துணை செயலாளர் பி சரவணன் மாவட்ட பிரதிநிதி பி அருண் மாவட்ட பிரதிநிதி ஆர் ஷகில்  பாய் மாவட்ட பிரதிநிதி என் ராஜவேல் மகளிர் அணி செயலாளர் வி பார்வதி மற்றும் அணி நிர்வாகிகள் வார்டு செயலாளர் அனைவரும் கலந்து கொண்டனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad