குடியாத்தத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பல் நோய் கண்டறியும் முகாம் ஏராள மான பொதுமக்கள் பங்கேற்பு !
குடியாத்தம். செப்டம்பர் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில். பல்நோய் கண்டறிதல் முகாம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், நேஷனல் மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் இணைந்து ஏற்பாடு செய்த பல் நோய் கண்டறிதல் முகாம் 27 9 26 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் 1 மணி வரை பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது ரோட்டரி சங்கத் தலைவர் டி எஸ் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் செயலாளர் ஜெ. தமிழ்ச்செல்வன், வருங் கால தலைவர்கள் மதியழகன், பிரஸ் ஜெ. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர்
பல் மருத்துவர்கள் டாக்டர் ஜி. சஞ்சய், டாக்டர் T. தமிழ்மதி ஆகிய கலந்து கொண்டு பல்பாதுகாப்பு, பல் சுகாதாரம் பற்றி என் எஸ் எஸ் மாணவர்களுக்கு விளக்கினார்கள். மேலும் என் எஸ் எஸ் மாணவர்களுக்கும், கிராம பொது மக்களுக்கும் பல் நோய் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது இறுதியில் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் S. மணி கண்டன் நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக