நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வருகை தந்த K. மோகன் அவர்களுக்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் ஒன்றிய நிர்வாகிகள் சார்பில், வரவேற்பு அளித்தனர் நிகழ்ச்சியில் திருநாவலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் K.S. சக்திவேல், திருநாவலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் R. பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடை திறப்பு விழாவையொட்டி, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக