அக்டோபர் 24 உலக போலியோ விழிப் புணர்வு தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் கூறிய விழிப்புணர்வு !
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போலி யோ விழிப்புணர்வு மனித சங்கிலிகுடியா த்தம் ரோட்டரி சங்கம் சார்பில் அக்டோபர் 24 உலக போலியோ விழிப்புணர்வு தினத் தையொட்டி குடியாத்தம் நகராட்சிஅருகில் இன்று காலை(24-10-26) 11 மணி அளவில் போலியோ விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது ரோட்டரிசங்கத் தலைவர் டி எஸ் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பப்ளிக் இமேஜ் சேர்மன் சி. கே. வெங்க டேசன், முன்னாள் தலைவர்கள் ஆர்.கே. மகாலிங்கம், எஸ். வேல்முருகன், என். மோகன், பி. எல் என்.பாபு, என். சத்திய மூர்த்தி, மேகராஜ், வாசுதேவன், சி கண் ணன்,வி. என் அண்ணாமலை, வருங்கால தலைவர்கள் என் ஜெயச்சந்திரன், வி மதியழகன்,பிரஸ் ஜெ. தமிழ்ச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்றத் தலைவர் எஸ் சௌந்தரராஜன், ஆணை யாளர் கே எம் தனலட்சுமி கலந்து கொண்டு சிறப்பித்தனர். மனித சங்கிலி யில் கலந்து கொண்டவர்கள் போலியோ நோய் விழிப்புணர்வு வாசகங்களை உரக்க கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி னாகள் மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு போலியோ விழிப்பு ணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இம்மனித சங்கிலியில் சங்க உறுப்பினர்கள் எம் ஆர் மணி, பரசுராமன், பெரிய கோடீஸ் வரன், ரவிக்குமார், நல்லசிவம், அன்பரசு, மணிகண்டன், ஸ்ரீகாந்த், அருண்குமார், ஜெயக்குமார், வழக்கறிஞர் ரஞ்சித் குமார், நேரு மற்றும் பலர் கலந்து கொண் டார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலியோ பிளஸ் சேர்மன் ஆர் வி ஹரிகிருஷ்ணன், சமூகப் பணி இயக்குனர் என் எஸ் குமரகுரு ஆகியோர் செய்திருந்தார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக