குடியாத்தத்தில் அகம் உதவும் கரங்கள் சார்பாக கண். பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் !
குடியாத்தம். அக்டோபர் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அகம் உதவி கரங்கள் அறக்கட்டளை சார்பாக இன்று துளசி பார்மசி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இனைந்து, தரனம் பேட்டையில் உள்ள தனியார் S.E.A.R மண்டபத்தில் மாபெரும் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது இதில் 150 பயனாளிகள் பயன் பெற்றன, சிறப்பு அழைப்பாளராக புத்தர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இரா.தலித் குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கஸ்பா மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டனர், உடன் அகம் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ப.ராஜசேகரன், செயலாளர் த.அருண்குமார், பொருளாளர் ந.ஹரி பாபு, மற்றும் நிர்வாகிகள் சையத் அகமது, பிரவீன் குமார், லோகேஷ், இன்பகுமார் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக