ஸ்ரீமுஷ்ணத்தில் அங்காள பரமேஸ்வரி பெரியாண்டவர் ஸ்ரீ மகா கும்பாபிஷேகம் கொட்டும் மழைகளும் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2026

ஸ்ரீமுஷ்ணத்தில் அங்காள பரமேஸ்வரி பெரியாண்டவர் ஸ்ரீ மகா கும்பாபிஷேகம் கொட்டும் மழைகளும் பெரும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகாமையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஸ்ரீ பெரியாண்டவர் பெரியநாயகி மகா பிரம புத்திர தேவி வீரபத்திர சாமி முனீஸ்வரர் பாவாடைராயன் கருப்புசாமி திருக்கோவிலில் வியாழக்கிழமை இரவு அங்காள பரமேஸ்வரிக்கு அனுசந்தை வாஸ்து சாந்தி அங்குமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது வெள்ளியன்று கணபதி ஓமம் நவகிரக ஓமம் நடைபெற்றன மாலை 5 மணி அளவில் முதல் கால யாக பூஜை அஷ்டமந்த சமஸ்காரம் மகாபூர்ணகிரி மற்றும் மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது சனிக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை ருத்ர ஓமம் மகாபூர்ணாகதி மகா தீபாரதனை நடைபெற்றது ஞாயிறு அன்று நான்காம் காலை பூஜை வசுந்தரா நாடி சந்தானம் மகாபூர்ண கதியும் கோமாதா பூஜை கஜ பூஜை அஷ்டவ பூஜை தம்பதி பூஜை வருக பூஜை சுஹாசினி பூஜை கம்மியாக பூஜை நடைபெற்றது சுமார் 8 மணி அளவில் கடம் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரம் விமான மூலவர் பரிவர்த்தன தேவதருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் பம்பை உடுக்கை மேளதாளம் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கோவில் தர்மகர்த்தா கோதண்ட சிவலிங்கம் நம்மோதிரிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷத்தை கண்டு களித்தனர்.

செய்தியாளர் 
ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad