நெமிலி ஒன்றியக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் கவுன்சிலர்களுக்கு சேர்மன் வடிவேல் மரியாதை!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ
அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங் கில் நேற்று மாதாந்திர சாதாரண கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்துக்கு யூனியன் சேர்மன் வடிவேல்தலைமை வகித்தார் பிடிஓ செல்வவிநாயகம் முன்னிலைவகித் தார். பிடிஓ ஜெயஸ்ரீ வரவேற்றார்.அப் போது யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான
சிமென்ட் ரோடு , அங்கன்வாடி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தருமாறு கோரிக்கைமனுக் களை அளித்தனர். பின்னர் கீழ்வெங்கடா புரம்,பள்ளூர், பரித்திபுத்துார், பாடி, சிறுன மல்லி உள்ளிட்ட கிராமங்களில் பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.நேற்று நடந்த கூட்டம் யூனியன் கவுன்சிலின் கடைசி கூட்டம் என்பதால் அனைத்து கவுன்சிலர்களுக்கும் சேர்மன் சால்வை அணிவித்து மரியாதை செலுத் தினார். யூனியன் கவுன்சிலர்கள் அனை வரும் ஒன்றிணைந்து சேர்மனுக்கு மரி யாதை செலுத்தினர். கடந்த 5 ஆண்டு களாக பல்வேறு மக்கள் பணிகளுக்காக குரல் கொடுத்த கவுன்சிலர்களுக்குநன்றி தெரிவித்து அவர்களை வழி அனுப்பி வைத்தார்.இதில் யூனியன் துணை சேர் மன் தீனதயாளன், கவுன்சிலர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக