வேலூர் மத்திய சிறையில் நடைபெறும் அவல நிலைகளை குறித்து சிறைத்துறை துணைத் தலைவர் விசிக சார்பில் புகார் மனு !
வேலூர் மத்திய சிறைக்சாலையில் வி.சிக நிர்வாகிகள்சண்முகசுந்தரத்திடம் புகார் மனு வழங்கினர்.
வேலூர், அக்டோபர் 11 -
வேலுார் மாவட்டம் வேலூர் மத்திய சிறை யில் நடைபெறும் அவல நிலைகளை குறித்து சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரத்திடம் விடுதலை சிறுத் தைகள் கட்சி (விசிக) சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.வேலுார் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிமாவட்ட செயலாளர் கோட்டி(எ) கோகேந்த்ன்தலை மையில் விசிக நிர்வாகிகள் இணைந்து, வேலூர் மத்திய சிறை சாலையில் கைதி கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள், வெளியிலிருந்து உறவினர்கள் கொடுக் கும் உணவு, பழ வகைகளை கொடுக்க கூடாது, சிறைக்குள் காசு கொடுத்து வாங் கிக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்து வதாக புகார் தெரிவித்தனர். முக்கிய கோரிக்கைகள்: கைதிகளுக்கு உறவினர் கள் கொடுக்கும் பழங்கள், உணவுகளை கொடுக்க அனுமதிக்க வேண்டும்.
அனைத்து சிறைகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சிறைக்குள் விற்கப்படும் பொருட்களுக்கு அதிக கட்டணம் ஏற்களவே வாங்கும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு. ஏழை, எளிய கைதிகள் அதிக செலவில் வாங் கும் அவல நிலை தவிர்க்கப்பட வேண் டும் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் உறவினர்கள் கொடுக்கும் பழங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மனுவை சிறை அதி காரிகள் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனால் சிறை அதிகா ரிகள் லாப நோக்கில் செயல்படும் என் பது கூறப்படுகிறது. ஏழை எளிய கைதி கள் விற்கப்படும் பழங்களோ அல்லது உணவோ அதிக கட்டணத்தில் வாங்கும் நிலை ஏற்படுகிறது எனவே அனைத்து சிறைகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக