வேலூர் மாவட்டத்தில் அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு !
வேலூர் , அக்டோபர் 11 -
வேலூர் மாவட்டம் மாநகராட்சி தோண்டிய பாதாள சாக்கடைப் பணியால் போக்கு வரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி, விபத்துக்கள் அதிகரிப்பு நடவடிக் கை எடுக்கப்படுமா வேலூர், அண்ணா கலை அரங்கம் எதிரே, வேலூர் தெற்கு காவல் நிலையம் சிக்னல், வேலூர் டு சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மா நகராட்சி பணியாளர்கள் பாதாள சாக் கடைப் பணிக்காகப் பள்ளம் தோண்டி யுள்ளனர். இதனால், இரண்டு நாட்களாக மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு, உடனடியாகத் துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு,போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சித்தூர் பஸ் நிலையம் அருகில் மற்றும் காட்பாடி கேலக்ஸி தியேட்டர் வருகை தந்த தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு ஹிப் ஹாப் தமிழா படத்தின் கதாநாயகன் வருகை தந்ததால் வைக்கப்பட்டுள்ள பேனர் நடவடிக்கை எடுக்க மண்டலம் 1 நகராட்சி தகவல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக