மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை மாவட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன்,மாவட்ட ஆட்சியர்அலுவலக
கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் நடைபெற்றது இதில் மாற் றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுத்திற னாளி சங்க பிரதிநிதிகளுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்ட முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறை களை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வரு வாய் அலுவலர் ந.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக