ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான அறி வியல் கண்காட்சி கலெக்டர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2026

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான அறி வியல் கண்காட்சி கலெக்டர் பங்கேற்பு !

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான அறி வியல் கண்காட்சி கலெக்டர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 30 -
ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான அறி வியல் கண்காட்சி நடைபெற்றது  மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் ஆற் காடு  விளாப்பாக்கம், ஸ்ரீமகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூ ரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற 2026-27 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான அறிவியல் கண் காட்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த தங்களின் அறிவி யல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அதன் செயல் விளக்கத்தினை கேட்டறிந் தார். உடன் பள்ளிக் கல்வி இயக்குநர் லதா, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டு நலப்பணித் திட்டம்) சாந்தி, முதன் மை கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad