குடியாத்தம் பகுதியில் நடத்தப்படும் கபடி போட்டியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 அக்டோபர், 2026

குடியாத்தம் பகுதியில் நடத்தப்படும் கபடி போட்டியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !

குடியாத்தம் பகுதியில் நடத்தப்படும் கபடி போட்டியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !
குடியாத்தம். அக்டோபர் 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெற உள்ள கபடி போட்டியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிகை யாளர் சந்திப்பில், பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து செய்தியாளர்களி டம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர். மாவட்ட அமெச் சூர். கபடி குழு தலைவர் என் பிரபாகரன் தலைமை தாங்கினார் செயலாளர் இரா. சி. தலித்குமார்.வரவேற்புரை ஆற்றினார் 
 இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் சீவூர். சேட்டு. சீனியர் துணைத் தலைவர். செ. கு
வெங்கடேசன் . மாவட்ட நடுவர் குழு கோ பால் மற்றும் இணை செயலாளர்கள். சச்சின் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் வரும் அக்டோபர் 9.10.11. தேதிகளில் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கபடி குழு சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது இந்த சந்திப்பில் பத்திரி கையாளர்களின் கேள்விகளுக்கு சம்பந் தப்பட்ட நிர்வாகிகள் பதிலளித்தனர். மேலும், பொதுமக்கள் நலன், சமூகப் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
 இந்நிகழ்ச்சியில் 38 கபடி குழு அணி வினர் கலந்து கொள்கிறார்கள்  சந்திப் பில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad